Madhampatty Rangaraj New Video |போன் கேமராவையே கிறங்கடித்த மாதம்பட்டி ரங்கராஜின் புதிய வீடியோ ரிலீஸ்

x

மாதம்பட்டி ரங்கராஜின் புதிய வீடியோவை ஜாய் கிரிசில்டா வெளியிட்டுள்ளார். சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக, பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தன்னை மிரட்டி திருமணம் செய்தார் என மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை வெளியிட்ட நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் பேசிய புதிய வீடியோவை வெளியிட்டுள்ள ஜாய் கிரிசில்டா, இந்த வீடியோ என்ன, மிரட்டலின் பெயரில் அனுப்பியதா?....இதுல லவ்ல பேசுறாரா? இல்ல மிரட்டலின் ​பெயரில் பேசுறாரா? என்றும் ஜாய் கிரிசில்டா கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்