Madhampatty Rangaraj | Joy Crizildaa | Chennai Hc | புது பகீர் கிளப்பிய ஜாய் கிரிசில்டா
தனக்கு எதிராக கருத்துகளை தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக் கோரி, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மனு தாக்கல் செய்திருந்தார்...
சென்னை திருவீதி அம்மன் கோவிலில் 2023 டிசம்பர் 24ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டதாக ஜாய் பதில்மனுவில் தெரிவித்துள்ளார்
முதல் மனைவியை விவாகரத்து செய்ததாக பொய் சொல்லியதாக ரங்கராஜ் மீது குற்றச்சாட்டியுள்ளார்.
ஏற்கனவே இருமுறை கருவை கலைக்க ரங்கராஜ் வலியுறுத்தியதாகவும், மூன்றாவது முறை மறுத்ததும் துன்புறுத்தியதாகவும் ஜாய் கிரிசில்டா கூறியுள்ளார்.
வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி செந்தில்குமார் முன் துவங்கியுள்ள நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
Next Story
