கோர்ட்டுக்கு இழுத்த மாதம்பட்டி ரங்கராஜ் - ஷாக் தந்த கிரிசில்டா
ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு
அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு
அவதூறு பரப்பும் வகையில் உள்ள வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கக்கோரி மாதம்பட்டி ரங்கராஜ் சார்பில் வழக்கு
மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்பு படுத்தி பேச ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கு
மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தொடர்ந்த வழக்கு
“ஜாய் கிரிசில்டா கருத்தால் ரூ.12.5 கோடி இழப்பு“ - குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம்
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிசில்டா, சமூக வலைதளங்களில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை டேக் செய்திருந்தார்
Next Story
