பள்ளியில் ரத்தம் தெறிக்க கொடூரமாக வெட்டிய மாணவன் | அரிவாளோடு வந்தது ஏன்?
வகுப்பறையில் 8ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு - அதிர்ச்சி/புத்தகப்பையில் அரிவாளை மறைத்து கொண்டு வந்த மாணவன் /தடுக்க முயன்ற ஆசிரியரையும் வெட்டியதால் பரபரப்பு/மாணவனுக்கு தலை, முதுகு, தோள்பட்டையில் காயம் - தீவிர சிகிச்சை/பென்சில் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையால் தாக்குதல்
வகுப்பறையில் அரிவாள் வெட்டு - காரணம் என்ன?/பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை விசாரணை தீவிரம்/சக மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க முடிவு/நெல்லையில் மாணவர்கள் இடையே தொடரும் மோதல் சம்பவங்கள்
Next Story