Ma Subramanian | 25 கிலோமீட்டர் மலைப்பாதையில் நடந்து மக்களை சந்தித்த அமைச்சர் மாசு
- 25 கிலோமீட்டர் மலைப்பாதையில் நடந்து மக்களை சந்தித்த அமைச்சர் மா.சு.
- சேலம் மாவட்டம் ஏற்காடு மலை கிராமத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
- கடும் குளிரிலும் 25 கிலோமீட்டர் மலைப்பாதையில் நடந்து சென்று பழங்குடியின மக்களை சந்தித்து, மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
Next Story
