Ma Subramanian Case | அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

x

மனைவியோடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஜராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அமைச்சர் மா.சுப்பிரமணியன்,மற்றும் அவரது மனைவி மே 23 ம் தேதி நேரில் கண்டிப்பாக ஆஜராகவில்லை என்றால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்