தமிழகம் மீட்போம் சிறப்புப் பொதுக்கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் பேசிய அவர், .தமிழக அரசு, நீட் தேர்வை தடுப்பதற்கோ, அதில் இருந்து விலக்கு பெறுவதற்கோ எந்த முன் முயற்சியையும் எடுக்கவில்லை என புகார் கூறினார்.