கப்பலில் வந்த1,800 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் - உற்சாக வரவேற்பு சென்னை துறைமுகத்தில் சொகுசு கப்பலில் வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.