

மேலும் இவர்கள் சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்து வந்ததையடுத்து மேலாளர் ரமேஷ், இடைத்தரகர் பாண்டியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அனிஷாவின் கணவர் சக்தி முருகன் தலைமறைவாக இருந்த நிலையில், இன்று அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த சொகுசு கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.