சந்திர கிரகணம்.. பழனியில் தரிசன நேரம் மாற்றம்
முழு சந்திர கிரகணம்.. பழனியில் தரிசன நேரம் மாற்றம்
சந்திர கிரகணத்தையொட்டி இன்று மாலை பழனி தண்டாயுதபாணி கோயில் நடை அடைக்கப்பட உள்ளதால், திரண்டு வந்த பக்தர்கள் விறுவிறுப்பாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Next Story
