LuLu Mall | Chennai | சென்னையில் LuLu மால்? - வணிகர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு
LuLu Mall | Chennai | சென்னையில் LuLu மால்? - வணிகர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு
சென்னையில் LuLu மால்? - வணிகர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு
சென்னையில் லுலு மால் திறக்க வணிகர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தமிழகத்தில் லுலு மால் போன்ற வணிக வளாகங்கள் திறக்கப்பட்டால் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என வணிகர்கள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.