LPG Cylinder | உங்க வீட்டுல எந்த கம்பெனி சிலிண்டர் இணைப்பு இருக்கு.. வரப்போகும் அதிரடி மாற்றம்..

x

சிலிண்டர் நிறுவனத்தை விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்!

மொபைல் நெட்வொர்க் போல இனி விருப்பத்திற்கு ஏற்ப சிலிண்டர் நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் வகையில் புதிய சேவை தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது,. திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்