Loyola | Actor Suriya | "எனக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுத்த இடம் இது" - நெகிழ்ந்து பேசிய நடிகர் சூர்யா
Loyola | Actor Suriya | "எனக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுத்த இடம் இது" - நெகிழ்ந்து பேசிய நடிகர் சூர்யா
"எனக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுத்த இடம் இது" - நெகிழ்ந்து பேசிய நடிகர் சூர்யா
லயோலா எனக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்த இடம் - நடிகர் சூர்யா சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சூர்யா, 30 ஆண்டுகளுக்குப் பின் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்