ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 7ஆயிரம் கன அடியில் இருந்து 5 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியில் இருந்தது, அதிரடியாக 7ஆயிரம் கன அடியாக அதிகரித்திருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக உள்ளது.
Next Story
