Sabarimalai | சபரிமலையில் குறைந்த பக்தர்கள் கூட்டம்.. தீவிரமாக இறங்கிய தேவசம்போர்டு
சபரிமலையில் குறைந்த பக்தர்கள் கூட்டம்.. தீவிரமாக இறங்கிய தேவசம்போர்டு
சபரிமலையில் குறைந்த பக்தர்கள் கூட்டம்.. தீவிரமாக இறங்கிய தேவசம்போர்டு #sabarimalai #temple #devotees #thanthitv சபரிமலையில் ஒரே நாளில் 60,000+ பக்தர்கள் தரிசனம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன் நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். தற்போது கூட்ட நெரிசல் வெகுவாகக் குறைந்தது. இது குறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் சிவசபாபதி வழங்க கேட்கலாம்...
