கும்பகோணம் : விஷம் அருந்தி காதலர்கள் தற்கொலை முயற்சி

கும்பகோணம் அருகே குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கும்பகோணம் : விஷம் அருந்தி காதலர்கள் தற்கொலை முயற்சி
Published on
கும்பகோணம் அருகே குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். காவல் கூடம் பகுதியைச் சேர்ந்த காதலர்கள் ரஞ்சிதா மற்றும் சந்திரன். பெண்ணை விட சந்திரனுக்கு வயது குறைவு என்பதால், இரு வீட்டாரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ரஞ்சிதா, சந்திரன் ஜோடி விஷம் அருத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளது. இருவரும் கவலைக்கிடமான நிலையில் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com