Trichy | காதல் திருமணம்.. சினிமா பாணியில் கதற கதற பெண்ணை கடத்திய குடும்பத்தினர் - திக் திக் சம்பவம்
காதல் திருமணம்.. சினிமா பாணியில் கதற கதற பெண்ணை கடத்திய குடும்பத்தினர் - திக் திக் சம்பவம்
காதல் திருமணம்.. சினிமா பாணியில் கதற கதற பெண்ணை கடத்திய குடும்பத்தினர் - நடுரோட்டில் நடந்த திக் திக் சம்பவம்
#trichy #viralvideo #thanthitv
திருச்சி, மணப்பாறை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை, அவரது குடும்பத்தினர் பட்டப்பகலில் காரில் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோவில் சென்ற தம்பதியை வழி மறித்து சினிமா பாணியில் இளம் பெண் க
