Love Marriage | காதல் கணவனை அடித்துப்போட்டு கண்முன்னே பெண்ணை தூக்கிய பெண்வீட்டார்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்ணை உறவினர்களே காரில் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com