Love Issue | "குழந்தை பெற்றால் தான் திருமணம்.." ஜூட்விட்ட காதலன் - குழந்தையுடன் கதறும் பெண்

x

"குழந்தை பெற்றால் தான், திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிப்பார்கள்" எனக் கூறி குழந்தை பெற வைத்து ஏமாற்றிய காதலன் மீது, இளம்பெண் புகார் அளித்துள்ளார். புதுக்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவரும், திண்டுக்கல்லைச் சேர்ந்த அர்தீப்குமார் எனபவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் எதிர்ப்பை காரணம் காட்டி, காதலியை கர்ப்பமாக்கிய அர்தீப் குமார், குழந்தை பிறந்து 6 மாதம் ஆகியும், திருமணம் செய்ய மறுத்ததால், காவல் நிலையத்தில் அவர் மீது காதலி புகார் செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்