Love Issue | காதலன் குடும்பத்தையே சரமாரியாக வெட்டி மகளை தூக்கிய குடும்பம் - வெளியான அதிர்ச்சி காரணம்
காதலனை தாக்கி காதலியை தூக்கி சென்ற குடும்பத்தினர் - 9 பேர் கைது. நாகை, வேளாங்கண்ணியில் மதம் மாறி திருமணம் செய்த பெங்களூரு காதல் ஜோடி. காதலன் குடும்பத்தை வெட்டி, மணப்பெண்ணை தூக்கி சென்ற பெண் வீட்டார். மணப்பெண்ணை தூக்கி சென்ற பெண் வீட்டார் 9 பேர் அதிரடி கைது. காதலியின் குடும்பத்தினரை கைது செய்து பெண்ணை மீட்ட நாகை போலீசார். பெங்களூரு தப்ப முயன்ற காதலியின் தாய், தந்தை உள்ளிட்ட 9 பேர் கைது
Next Story
