#JUSTIN || தமிழகத்தை உலுக்கிய காதல் தம்பதி கொலை - முக்கிய குற்றவாளிகள் சரண் - அம்பலமான உண்மை

#JUSTIN || தமிழகத்தை உலுக்கிய காதல் தம்பதி கொலை - முக்கிய குற்றவாளிகள் சரண் - அம்பலமான உண்மை
Published on

JUSTIN || தமிழகத்தை உலுக்கிய காதல் தம்பதி கொலை - முக்கிய குற்றவாளிகள் சரண் - அம்பலமான உண்மை

தூத்துக்குடியில் புதுமண தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண்

கருப்பசாமி, பரத் விக்னேஸ்குமார் ஆகிய இருவர் நீதிபதி ஆனந்த் முன்னிலையில் சரணடைந்தனர்

தூத்துக்குடியை சேர்ந்த மாரிச்செல்வம், கார்த்திகா காதல் திருமணம் செய்த நிலையில் இருவரும் வெட்டி படுகொலை

எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததால் பெண் வீட்டார் கொலை செய்தது விசாரணையில் அம்பலம்

பெண்ணின் தந்தை முத்துராமலிங்கம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

X

Thanthi TV
www.thanthitv.com