Love Issue | காதல் விவகாரம் - சென்னை மாங்காடே அலற நடந்த கொலை
காதல் விவகாரம் - சென்னை மாங்காடே அலற நடந்த கொலை
Love Issue | காதல் விவகாரம் - சென்னை மாங்காடே அலற நடந்த கொலை
#love #mangadu #chennai #death
மாங்காடு அருகே காதலிக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பி தொந்தரவு செய்ததாக கூறப்படும் இளைஞர், அவரது காதலன் மற்றும் நண்பரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
