Lottery Ticket | லாட்டரி விற்பனைக்கு உடந்தை - கடலூரில் 6 காவலர்கள் மீது அதிரடி நடவடிக்கை

x

Lottery Ticket | லாட்டரி விற்பனைக்கு உடந்தை - கடலூரில் 6 காவலர்கள் மீது அதிரடி நடவடிக்கை

லாட்டரி விற்பனைக்கு உடந்தை - 6 காவலர்கள் சஸ்பெண்ட்

கடலூரில் லாட்டரி சீட்டு வியாபாரியிடம் பணம் பெற்று கொண்டு விற்பனை செய்ய அனுமதித்த காவல்துறை அதிகாரிகள் உட்பட 6 பேர் சஸ்பெண்ட். சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு வியாபாரி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட். வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் பரிந்துரையின் பேரில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உமா நடவடிக்கை. சிதம்பரம் ஆய்வாளர் ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளர்கள் என 6 பேர் சஸ்பெண்ட். புகாரில் தொடர்புடைய அதிகாரிகள் ஏற்கனவே வேலூர் மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் அதிரடி நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்