"முதல்வர் மருந்தகத்தால் நஷ்டம் " தொழில் முனைவோர் வேதனை
நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தொழில் முனைவோர் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த 2 மாதங்களில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே மருந்துகள் விற்பனையாகி இருப்பாதகவும் ஆனால் மாதம் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாவதாகவும் அவர் தெரிவித்தனர். மருந்தகத்தை திருப்பி ஒப்படைக்க மனு அளிக்க மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மனு அளிக வந்திருப்பதாக கூறிய அவர்கள், அரசு நிதியுதவி செய்தால்தான், மருந்தகத்தை தொடர்ந்து நடத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Next Story