எதிர்த்திசை ரோட்டில் கவிழ்ந்த லாரி.. அடுத்தடுத்து வந்து மோசமாக மோதிய ஆம்னி பேருந்துகள்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரியால் அடுத்தடுத்து 3 ஆம்னி பேருந்துகள் விபத்தில் சிக்கியது.
Next Story