கவிழ்ந்த லாரியை ஜேசிபி வைத்து தூக்கிய மக்களுக்கு பேரதிர்ச்சி - 2 குழந்தைகளுடன் நசுங்கி கிடந்த தந்தை
லாரி கவிழ்ந்து விபத்து - 3 பேர் உடல் நசுங்கி பலி/நன்னிலம் அருகே அதிவேகமாக வந்து கவிழ்ந்த லாரிக்கு அடியில் சிக்கி 3 பேர் பலி/இரு சக்கர வாகனத்தின் மீது லாரி கவிழ்ந்ததில் தந்தை, மகன் மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே பலி/மிளகாய்த்தூள் அரைத்து விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்த போது நடந்த கோர விபத்து/ஜல்லி ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த லாரி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து
Next Story
