லஞ்சம் வாங்குவதாக வைரலான வீடியோ | “அது யாருக்கு?“ பகீர் தகவல் சொன்ன டிரைவர்
லாரி ஓட்டுனர் லஞ்சம் வாங்குவதாக பரவிய வீடியோ காரணமாக, சம்பந்தப்பட்ட ஓட்டுனர் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக புகார் அளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் வீரமணி. லாரி ஓட்டுனரான இவர், நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் பெற்றதாக கூறி வீடியோ ஒன்று பரவி வருகிறது. இந்த நிலையில், வேலையை இழந்து தவிக்கும் அவர், தன் மீதான புகாரை மறுத்துள்ளார், அவர்கள் கொடுக்கும் கூடுதல் தொகை, அதிகாரிகள் கேட்கும் லஞ்சம் தொகைக்கு கொடுக்கப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
Next Story
