தாம்பரம் அருகே ஜல்லி கற்களை ஏற்றி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்த சம்பவத்தின் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது....