Ambur | சாலை ஓரம் நின்ற கார் மீது வாழைத்தாரோடு கவிழ்ந்த லாரி - வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்

x

சாலை ஓரம் நின்ற கார் மீது வாழைத்தாரோடு கவிழ்ந்த லாரி - வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்.. திக்.. திக்.. காட்சி

ஆம்பூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது வாழைத்தார்களை ஏற்றிவந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இது தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்