அரசு வேலை தேடிட்டு இருக்கீங்களா? - எதிர்பாரா நேரம்TNPSC-யின் ஜாக்பாட் அறிவிப்பு
மின்வாரிய பணிக்கான போட்டித்தேர்வு TNPSC அறிவிப்பு
தமிழக அரசின் மின்வாரியத்தில் கள உதவியாளர் பணிக்கான போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 1794 இடங்களுக்கு இந்த போட்டித்தேர்வானது நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு செப்டம்பர் 3 முதல் அடுத்த மாதம் அக்டோபர் 2 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த போட்டித்தேர்வானது கணினி வழியில் நவம்பர் 16ஆம் தேதி காலை மற்றும் பிற்பகலில் நடக்கும் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Next Story
