DMK vs TVK | ``இந்தா பாருங்க ஸ்டாலினே வாக்குமூலம் கொடுத்துட்டாரு’’ - பிடித்துக் கொண்ட தவெக

``இந்தா பாருங்க ஸ்டாலினே வாக்குமூலம் கொடுத்துட்டாரு’’ - பிடித்துக் கொண்ட தவெக

``இந்தா பாருங்க ஸ்டாலினே வாக்குமூலம் கொடுத்துட்டாரு’’ - பிடித்துக் கொண்ட தவெக #tvkvsdmk #mkstalin #cmvijay #ministerarunraj விரைவில் திமுக ஆட்சி உதயமாகும் என ஸ்டாலின் பேசியிருப்பது குதிரை பேர முயற்சிக்கான ஒப்புதல் வாக்குமூலம் என அமைச்சர் அருண்ராஜ் விமர்சித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக ஆட்சி 2031 வரை தொடர வேண்டிய நிலையில், ஆறு மாதங்களிலேயே ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் பேசுவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்... தவெக மீது குதிரை பேரப் புகார் கூறிவரும் ஸ்டாலின், உண்மையில் குதிரை பேர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஆளுங்கட்சியாக இருந்தபோது ஊழல் செய்தது மட்டுமின்றி, தற்போது எதிர்க்கட்சியாக இருந்தும் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகக் கூறியுள்ள அருண்ராஜ், இதுகுறித்து ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

X