Kallasarayam| கள்ளச்சாராய வேட்டைக்கு சென்ற போலீசாருக்கு நேர்ந்த கதிய பாருங்க

கள்ளச்சாராய வேட்டைக்கு சென்ற போலீசாருக்கு நேர்ந்த கதிய பாருங்க

#kallasarayam #police சேலம் மாவட்டம் ஏற்காட்டில், கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனைக்குச் சென்ற போலீஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இன்ஸ்பெக்டர் ஆனந்தநாயகி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 3 வனத்துறையினர், டெம்போ டிராவலர் வாகனத்தில் ஏற்காடு குண்டூர் பகுதிக்கு சென்றுள்ளனர். மலைப்பாதையில் சென்றபோது வாகனத்தின் பிரேக் செயலிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்தது. விபத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட 18 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

X

Thanthi TV
www.thanthitv.com