#BREAKING | மக்களவை தேர்தல் - வேட்புமனு திரும்பப் பெறும் அவகாசம் நிறைவு

x

வேட்புமனு திரும்பப் பெறும் அவகாசம் நிறைவு

மக்களவை தேர்தல் :தமிழகத்தில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு

3 மணி நிலவரப்படி தேர்தல் ஆணைய இணைய தளத்தில் தெரிவித்திருக்கும் தகவலின்படி 1,090 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்

வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுள்ள விவரங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது

மாலை 4 மணிக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடங்க உள்ளது

650 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது

களத்தில் ஆண் வேட்பாளர்கள் 973 பேர், பெண் வேட்பாளர்கள் 117 பேர் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்