BREAKING || மத்திய சென்னை பாஜக வேட்பாளருக்கு எதிராக வெடித்த திமுக... ஷாக்கான தேர்தல் அதிகாரி

x
  • வினோஜ் பி செல்வம் வேட்பு மனு ஏற்பு - திமுக எதிர்ப்பு..
  • மத்திய சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வத்தின் வேட்பு மனு ஏற்கப்பட்டதற்கு திமுகவினர் எதிர்ப்பு..
  • வினோஜ் பி செல்வத்தின் விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என குற்றச்சாட்டு..
  • மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுகவினர் வலியுறுத்தல்..

Next Story

மேலும் செய்திகள்