லோகேஷ் போட்ட ட்வீட்

லோகேஷ் போட்ட ட்வீட்

அமரன் திரைப்படத்தை பார்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், படக்குழுவினருக்கு ட்வீட் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். "உண்மையிலேயே அமரன் திரைப்படமானது, மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு நாம் அனைவரும் வழங்கும் பொருத்தமான அஞ்சலியாக அமைந்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com