கடும் அப்செட்டில் பேசிய லோகேஷ் கனகராஜின் சொந்த ஊர்க்காரர்கள்

x

கூலி படம்- லோகேஷ் கனகராஜ் சொந்த ஊரில் குவிந்த ரசிகர்கள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தைக் காண அவரது சொந்த ஊரில் ஏராளமான ரசிகர்கள் கூடினர். லோகேஷ் கனகராஜின் சொந்த ஊரான பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவில் கூலி திரைப்படம் வெளியானதையொட்டி, ரசிகர்கள் கட்அவுட், பேனருக்கு பாலாபிஷேகம் செய்தனர். மேலும், கேரளாவை போல தமிழகத்திலும் கூலி படத்தைக் காலை 6 மணிக்கே வெளியிட்டிருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்