சார்பதிவாளர் அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டிய நபர் | கோவில்பட்டியில் பரபரப்பு

x

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் சங்கரன்கோவில் சாலையில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில்,

18 மாதங்களாக வாடகை தரவில்லை என்பதால் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு உரிமையாளர் பூட்டு போட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் ஏமாற்றத்துடன் காத்திருந்தனர். போலீசார் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு சில மணி நேரம் தாமதமாக சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்