``லாக்கப் மரணங்கள்..'' கனிமொழி MP அதிரடி பேட்டி

x

லாக்கப் மரணங்கள் நிச்சயமாக நடக்கக் கூடாதவை எனக் கூறிய கனிமொழி எம்பி, இது குறித்து முதல்வர் ஸ்டாலின் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, கீழடி ஆய்வுகளை இருட்டடிப்பு செய்து வெளி உலகத்திற்கு தெரியாமல் மறைக்க வேண்டும் என்று செயல்படுவதாக பாஜகவை மறைமுகமாக சாடினார்.


Next Story

மேலும் செய்திகள்