உள்ளாட்சி தேர்தல் : போட்டியின்றி தேர்வாகும் பஞ்சாயத்து தலைவர்கள்

உள்ளாட்சி தேர்தல் பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் பல இடங்களில் போட்டியின்றி தலைவர்கள் தேர்வு செய்யப்படுவது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com