உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டத்தில் அதிமுகவுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.