உள்ளாட்சி தேர்தல் : வாக்குச் சீட்டு பெட்டிகளை சரிபார்க்கும் பணி மும்முரம்

திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு பெட்டிகள் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் : வாக்குச் சீட்டு பெட்டிகளை சரிபார்க்கும் பணி மும்முரம்
Published on

திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு பெட்டிகள் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தா.பேட்டை, தொட்டியம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் வரும் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக, வாக்கு சீட்டு போடும் பெட்டிகளை சுத்தம் செய்து, சரியாக இயங்குகிறதா என்பதை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்றது. பெட்டிகளின் பூட்டு திறப்புகள் சரியாக இயங்குகிறதா என்பதை சோதித்து, பாதுகாப்பாக அடுக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com