ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மாக்கினாங்கோம்பை ஊராட்சி உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் ஊராட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஈஸ்வரன், தேசிய விருது வாங்கும் அளவிற்கு ஊராட்சியை முன்னேற்றுவேன் என கூறி உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.