ஊரகப்பகுதிகளில் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், சோதனை முறையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.