உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் - அதிமுக சார்பில் மேயர் பதவிக்கு முன்னாள் எம்.பி ப.குமார் விருப்ப மனு

திருச்சியில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.பி. ப.குமார் ஆகியோர் விநியோகம் செய்தனர்.
உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் - அதிமுக சார்பில் மேயர் பதவிக்கு முன்னாள் எம்.பி ப.குமார் விருப்ப மனு
Published on

திருச்சியில், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.பி.யும், மாவட்ட செயலாருமான ப.குமார் ஆகியோர் விருப்ப மனுக்களை விநியோகம் செய்தனர். அதோடு, மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து ப.குமாரும், அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர்லால் நேருவும் உடனடியாக மனு தாக்கல் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com