விகடன் இணையதளம் முடக்கம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதில்

x

விகடன் விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விகடன் மீது அதிகாரப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து விரைவில் விளக்கம் அளிக்கப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்