"முருகர் எங்களோடு... எல்.முருகன் கனவு பலிக்காது" - அமைச்சர் சேகர் பாபு அதிரடி

x

திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசியலாக்க சிலர் முயற்சி செய்றாங்க- முருகர் எங்களோடுதான் இருக்கிறார். எல்.முருகனின் பகல் கனவு பலிக்காது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறி இருக்கார்


Next Story

மேலும் செய்திகள்