LKG, UKG வகுப்புகள் மூடல் - பள்ளிக்கல்வித்துறை முடிவு

LKG, UKG வகுப்புகள் மூடல் - பள்ளிக்கல்வித்துறை முடிவு...
x

நடப்பாண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுகின்றன

மீண்டும் சமூகநலத்துறை வசம் மழலையர் வகுப்புகள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன - பள்ளிக்கல்வித்துறை


Next Story

மேலும் செய்திகள்