"பேராசிரியர்களுக்கு பல்லி விழுந்த சுண்டல் - விசாரணை"

x

சென்னையில், பேராசிரியர்களுக்கு பல்லி விழுந்த சுண்டல் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக, தந்தி டி.விக்கு அளித்த பேட்டியில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்