தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர் சந்திப்பு | இடம் - சென்னை

x

🔴LIVE : சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய தொழில் மற்றும் உணவுத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், தமிழ்நாடு அரசை குற்றம்சாட்டி பேசியுள்ளார்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்திக்கிறார். இடம் - எழிலகம்


Next Story

மேலும் செய்திகள்