சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை வெறி நாய்கள் கடித்துக் குதறிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.